அன்னிய நேரடி முதலீடு விதிகளில் திருத்தம் கொண்டு வந்தது மத்திய அரசு

அன்னிய நேரடி முதலீடு விதிகளில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்துள்ளது. நிறுவன உரிமைகளை  மாற்றம் செய்வதற்கும் இந்திய அரசின் அனுமதி அவசியம் என திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பால் இந்திய நிறுவனங்களை கையகப்படுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூர் நகர் முழுவதும் நாளை முதல் 100% கட்டுப்படுத்தப்பட்ட பகுதி: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..

உள்நாட்டு விமான போக்குவரத்து டிக்கெட் முன்பதிவு மே 4-ம் தேதி முதல் தொடக்கம்..: ஏர் இந்தியா அறிவிப்பு…

Recent Posts