
இயக்குனர் பாலாவின் “வணங்கான்”பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது.
இயக்குனர் பாலா இயக்கத்தில் உருவாகிவரும் படம் வணங்கான். இந்த படத்தின் கதாநாயகனாக அருண் விஜய் நடிக்கிறார். அவருக்க ஜோடியாக ரோஷினி பிரகாஷ் நடிக்கிறார். மிஷ்கின் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார். படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.