முக்கிய செய்திகள்

இயக்குநர் மணிரத்னம் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..


சென்னையில் உள்ள இயக்குநர் மணிரத்னம் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.

செக்க சிவந்த வானம் படத்தில் இடம்பெற்றுள்ள வசனத்தை நீக்க சொல்லி மிரட்டல் விடுத்ததாக மணிரத்னம் புகார் தெரிவித்துள்ளார்.