முக்கிய செய்திகள்

திவாகரன் பேசுவதை நாங்கள் கண்டுகொள்ளவில்லை : டிடிவி தினகரன்…


உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் திவாகரன் பேசுவதை நாங்கள் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். மேலும் எங்கள் மேல் அவருக்கு பிரியம் இல்லை என்றாலும் நாங்கள் அவர் மீது பிரியமாகத்தான் இருக்கிறோம் என்றும் அவர் கூறியுள்ளார்.