முக்கிய செய்திகள்

தீபாவளி பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன் பதிவு : தொடங்கிய 2 நிமிடங்களில் நிறைவு..


தீபாவளி பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன் பதிவு இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது.

தொடங்கிய 2 நிமிடங்களிலிலேயே அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்தன.

நவம்பர் 6-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.

இதற்காக நவம்பர் 2-ம் தேதி பயணம் செய்ய விரும்புபவர்கள் இன்றும் , 3-ம் தேதிக்கு நாளையும், 4-ம் தேதிக்கு ஜூலை 7-ம் தேதியும் முன் பதிவு செய்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.