முக்கிய செய்திகள்

சிங்கப்பூரில் சிகிச்சை பெறும் விஜயகாந்த் போட்டோ வெளியீடு..


தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றார்.அங்கு சிகிச்சை பெறும் மருத்துவமனையில் செவிலியருடன் போட்டோ எடுத்து வெளியிட்டுள்ளனர்.