தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாள் இன்று, தனது பிறந்தநாளை கொண்டாடும் கட்சி தொண்டர்களை சந்திக்கிறார்.
சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் கட்சித் தொண்டர்களை விஜயகாந்த் சந்திக்கிறார்.