முக்கிய செய்திகள்

திமுகவுடன் நாளை 3ம் கட்ட பேச்சுவார்த்தை : கே.பாலகிருஷ்ணன் பேட்டி

திமுக ஒதுக்க முன்வந்துள்ள தொகுதி எண்ணிக்கை குறித்து கட்சி செயற்குழுவில் பேசி முடிவெடுக்கப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற தொகுதி பங்கீடு ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், திமுகவுடன் நாளை 3ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.