திமுக கூட்டணியில் இந்திய கம்யூ கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு..

வரும் மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய கம்யூ கட்சிக்கு 2 மக்களவை தொகுதிகள் ஒதுக்கப்பட்டன..

2ம் கட்ட பேச்சு வார்த்தையில் இந்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. ஒப்பந்தம் குறித்து இந்திய கம்யூ கட்சின் மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.