வரும் மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ்,மதிமுக கம்யூ கட்சிகள் மற்றும் விசிக உள்ளன.
காங்கிரசுடன் உடன்பாடு முடிந்த நிலையில் நேற்று கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இன்று விசிக குழு அண்ணா அறிவாலயத்தில் திமுக குழுவுடன் பேச்சு வார்த்தை நடைபெற்றது.