
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தோழமைக் கட்சிகளின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது. சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக தோழமைக் கட்சிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட விவசாய மசோதா குறித்து கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.