முக்கிய செய்திகள்

உள்ளாட்சி தேர்தல் : திமுக விருப்ப மனு அறிவிப்பு..

staliதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தேதி விரைவிலி அறிவிக்கப்படவுள்ளது.

இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட நவம்பர் 14ம் தேதியில் இருந்து 20ம் தேதி வரை விருப்ப மனுக்களை பெறலாம் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்