முக்கிய செய்திகள்

திமுகவில் இருந்து சிறந்த வேட்பாளரை தூத்துக்குடி மக்கள் பெற்றிருக்கின்றனர்: ஸ்டாலின்

தூத்துக்குடி மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழிக்கு ஸ்டாலின் வாக்கு சேகரித்து பொதுக்கூட்டத்தில் பேசி வருகிறார்.

நாடாளுமன்ற உறுப்பினராக கனிமொழி சிறப்பாக பணியாற்றி உள்ளதாக ஸ்டாலின் கூறினார். திமுகவில் இருந்து சிறந்த வேட்பாளரை தூத்துக்குடி மக்கள் பெற்றிருக்கின்றனர் எனவும் கூறினார்.

தூத்துக்குடி மக்கள் பிரச்சனைக்கு கனிமொழி தீர்வு காண்பார் என ஸ்டாலின் உறுதி தெரிவித்தார்.