முக்கிய செய்திகள்

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது..

சென்னை அண்ணாஅறிவாலயத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தலைவர் ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது.

திமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.