முக்கிய செய்திகள்

திமுகவில் மாற்றம் தேவை : ஸ்டாலினை சாடும் மு.க.அழகிரி..


இனி எந்தத் தேர்தலிலும் தி.மு.க வெற்றி பெறாது. இந்தச் செயல் தலைவர் இருக்கும் வரைக்கும் அதற்கான வாய்ப்பே இல்லை.

டெப்பாசிட் கூட வாங்க இயலாத அளவிற்கு கட்சி சென்றுவிட்டது. ஸ்டாலின் செயல்தலைவராக இருக்கும் வரை கட்சி எந்த தேர்தலிலும் ஜெய்க்காது.

திமுகவில் மாற்றம் தேவை. கட்சியை நடத்தும் திறமை உடையவர் தலைமை ஏற்க வேண்டும். களத்தில் இருந்து பணியாற்ற வேண்டும். வேனில் இருந்து ஓட்டு கேட்டால் எதுவும் நடக்காது என முக அழகிரி தெரிவித்தார்.