வரும் மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எந்த தொகுதிகள் என்பது பின்னர் முடிவாகும் எனத் தெரிவித்துள்ளனர்.