முக்கிய செய்திகள்

திமுக-காங்கிரஸ் கூட்டணியில் காங்., தொகுதிகள் இறுதி ஒப்பந்தம் கையெழுத்தானது..

வரும் மக்களவைத் தேர்தலில்திமுக தலைமையிலான காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு புதுவை உட்பட 10 தொகுதிள் ஒதுக்கப்பட்டன

. எந்தெந்த தொகுதிகள் என்பது பற்றி இன்று திமுக கூட்டணி குழுவுடன் காங்கிரஸ் கூட்டணி பேச்சு வார்த்தை நடைபெற்றது.

இந்த பேச்சு வார்த்தையில் 10 தொகுதிகளும் கண்டறியப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.
தொகுதிகள் பற்றி திமுக தலைவர் ஸ்டாலின் விரைவில் வெளியிடுவார்