முக்கிய செய்திகள்

இன்று தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக்கூட்டம்..


சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுகவின் செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில், இன்று தி.மு.க. மாவட்டச் செயலாளர்களுடனான ஆலோசனைக்கூட்டம் நடைபெறுகிறது.

ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் டெபாசிட் பறி போனதையடுத்து நடைபெறும் கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.