திமுக தேர்தல் அறிக்கையை நாளை காலை வெளியிடுகிறார் மு.க.ஸ்டாலின்..

சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நாளை காலை 10 மணிக்கு திமுக தேர்தல் அறிக்கை வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திமுக தேர்தல் அறிக்கையை நாளை காலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட உள்ளார்.