முக்கிய செய்திகள்

தி.மு.க-விடுத்துள்ள முழுயடைப்பு போராட்டத்திற்கு ராமதாஸ் ஆதரவு


மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து தி.மு.க சார்பில் பல வகையில் போராட்டம் நடைபெற்றுவரும் நிலையில் வரும் 5-ம் தேதி தி.மு.க நடத்தவிருக்கும் முழு கடையடைப்புப் போராட்டத்துக்கு பா.ம.க-வின் நிறுவனர் ராமதாஸ் ஆதரவு தெரிவித்துள்ளார்.