முக்கிய செய்திகள்

திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரிக்க கேரளா முதல்வர் பிரனயி விஜயன் வருகை


திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரிக்க அவர் சிகிச்சை பெற்று வரும் காவேரி மருத்துவமனைக்கு கேரளா முதல்வர் பிரனயி விஜயன் வந்துள்ளார்.

மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரை சந்தித்து கருணாநிதியின் உடல்நிலை பற்றி அவர் கேட்டறிந்தார்.