முக்கிய செய்திகள்

திமுக தலைவர் கலைஞரின் உடலுக்கு நடிகர்கள் விஷால், விஜய் சேதுபதி அஞ்சலி


ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கலைஞரின் உடலுக்கு  நடிகர் விஷால், நடிகர் விஜய் சேதுபதி நேரில் அஞ்சலி செலுத்தினார்கள். கலைஞரின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக  ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டுள்ளது.