முக்கிய செய்திகள்

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து நடிகர் அஜித்குமார் விசாரிப்பு


திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து நடிகர் அஜித்குமார் மு.க.ஸ்டாலினிடம் கேட்டறிந்தார். காவிரி மருத்துவமனைக்கு வந்த நடிகர் அஜித்குமார் கருணாநிதி உடல்நலம் குறித்து நேரில் கேட்டறிந்தார்.