முக்கிய செய்திகள்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் எம்எல்ஏ கருணாஸ் சந்திப்பு…

சென்னை கோபாலபுரம் இல்லத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை எம்எல்ஏ கருணாஸ் சந்தித்தார்.

சபாநாயகர் ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்கிறார் என்று எம்எல்ஏ கருணாஸ் ஸ்டாலினிடம் தெரிவித்துள்ளார்.