முக்கிய செய்திகள்

திமுக தலைமையில் 17-ந்தேதி அனைத்துக் கட்சி கூட்டம்..


காவிரி விவகாரத்தில் மத்திய அரசு சமர்ப்பித்துள்ள காவிரி வரைவு திட்டம் பற்றி விவாதிக்க திமுக வரும் 17-ந்தேதி அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.அண்ணா அறிவாலயத்தில் 17-ந்தேதி மாலை 5 மணிக்கு நடைபெறும் என திமுக அறிவித்துள்ளது.