முக்கிய செய்திகள்

திமுக முதன்மை செயலாளராக டி.ஆர்.பாலு நியமனம்..

திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து முதன்மை செயலாளராக டி.ஆர்.பாலு நியமிக்கப்படுவார் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

இதனையடுத்து டி.ஆர்.பாலு முதன்மை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.