நெல்லை,திருச்சி,சேலம் திமுகவின் மாதிரி சட்டமன்ற கூட்டங்கள் ..


தமிழக சட்டப்பேரவையில் துாத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச்சூடு,ஸ்டெர்லைட் ஆலை மூடல் விவகாரம் குறித்து கடுமையான நடவடிக்கை எடுக்காமல் போராட்டத்தை திசை திருப்பும் முயற்சியைக் கண்டித்து சென்னையில் நேற்று மாதிரி போட்டி சட்டப்பேரவைக் கூட்டத்தை திமுக கூட்டியது. இதனைத் தொடர்ந்து

திமுகவின் மாதிரி சட்டமன்ற கூட்டங்கள் நடைபெறும் என கழக கொறடா திரு.சக்கரபாணி அவர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அதில்

நெல்லை – 05.06.2018
திருச்சி- 08.06.2018
சேலம் – 12.06.2018
நடைபெறும் எனத் தெரிவித்தார்.