தி.மு.க-வின் உட்கட்சி பொதுத்தேர்தலை முன்னிட்டு புதிய உறுப்பினர் சேர்த்தல், புதுப்பித்தல் பணிகள் நடைபெற்று வந்தன. அதன் அடிப்படையில், புதுப்பிக்கப்பட்ட உறுப்பினர் உரிமைச் சீட்டுகள் வழங்கும் பணி இன்று தொடங்கியது.@mkstalin @arivalayam #DMK pic.twitter.com/zH1TLwHXdf
— Kalaignar Seithigal (@Kalaignarnews) November 10, 2018
