
தமிழ்நாடு சட்டப் பேரவையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியகீதம் பாடவில்லை என அவை மரபை மீறி செயல்பட்டும், ஆளுநர் உரையை புறக்கணித்ததைக் கண்டித்து திமுக சார்பில் தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுவருகிறது. சென்னை சைதப்பேட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக செய்தி தொடர்பாளார் ஆர்.எஸ்.பாரதி, தயாநிதிமாறன் எம்.பி,கனிமொழி எம்.பி உள்ளிட்ட ஏராளமான தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.