முக்கிய செய்திகள்

பேருந்து கண்டன உயர்வை எதிர்த்து திமுக போராட்டத்திற்கு மதிமுக ஆதரவு..


தமிழக அரசு பேருந்து கட்டணத்தை பலமடங்கு உயர்த்தியுள்ளது. தமிழக மக்கள் இந்த கட்டண உயர்வால் பெரும் பாதிப்படைந்துள்ளனர். இந்த கட்டண உயர்வை திரும்ப பெறக் கோரி திமுக வரும் 27-ந்தேதி போராட்டம் நடத்துகிறது. இந்த போராட்டித்திற்கு மதிமுக ஆதரவளிக்கும் என அதன் பொதுச் செயலாளர் வைகோ செய்தியாளர்களிடையே தெரிவித்தார்.