முக்கிய செய்திகள்

திமுக நடத்த இருந்த கண்டன ஆர்ப்பாட்டம் நவ.6-ம் தேதிக்கு ஒத்திவைப்பு..

ரேஷன் கடைகளின் முன்பு நவ.6-ம் தேதி திமுக நடத்த இருந்த கண்டன ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முன்னதாக ரேஷன் கடைகளில் சர்க்கரை விலை உயர்வைக் கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. மழையினால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் திமுக ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.