திமுக நடத்தும் பேரணிக்கு ஆதரவு மட்டுமே : மநீம பங்கேற்காது..

வரும் 23ஆம் தேதி குடியுரிமை சட்டத்திருத்ததிற்கு எதிராக திமுக நடத்தும் பேரணியில் மக்கள் நீதி மய்யம் பங்கேற்காது.எனவும்

கமல்ஹாசன் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சிகிச்சைக்காக வெளிநாடு சென்ற நிலையில் தங்களது ஆதரவை மட்டும் மநிம திமுகவிற்கு வழங்கியுள்ளது