திமுக இளைஞர் அணி கூட்டம் : உதயநிதி தலைமையில் தொடங்கியது..
Posted on
திமுக இளைஞர் அணி செயலாளராக நியமிக்கப்பட்ட உயதநிதி ஸ்டாலின் தலைமையில் சென்னை அன்பகத்தில் திமுக இளைஞர் அணி கூட்டம் தொடங்கியது. அன்பில் பொய்யாமொழி யும் கலந்து கொண்டள்ளார். உதயநிதி ஸ்டாலின் செயலாளராக நியமிக்கப்பட்ட பின் கூடும் முதல் கூட்டமாகும்