சேலத்தில் திமுகவின் 2-வது மாநில இளைஞர் அணி மாநாடு வரும் டிசம்பர் 17-ம்தேதி நடைபெறவுள்ள நிலையில் சென்னை மிக்ஜாம் புயல் பாதிப்பால் டிசம்பர்-24-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக திமுக தலைமையகம் தெரிவித்துள்ளது.