முக்கிய செய்திகள்

மருத்துவர்கள் போராட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திதமிழக அரசு மருத்துவர்கள் போராட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மேலும் போராட்டத்துக்கு தடை விதிக்க கோரி மதுரையைச் சேர்ந்த ஜலால் என்பவர் முறையீடு செய்துள்ளார்.

ஜலால் மனுவை ஏற்று மதியம் 1 மணிக்கு அவசர வழக்காக ஐகோர்ட் விசாரிக்க உள்ளது.