
கிரிக்கெட் உலகில் ரசிகர்களால் தல என்று கொண்டாடப்பட்டு வந்த பிரபல கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
அவரைத் தொடர்ந்து அதிரடி மன்னன் சுரேஷ் ரெய்னாவும் சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இருவரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடிவருவது குறிப்பிடத்தக்கது.
..