டாஸ்மாக் கடைகளை மேலும் திறக்க வேண்டாம்: தமிழக அரசுக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்


டாஸ்மாக் கடைகளை மேலும் திறக்கும் விபரீத விளையாட்டு வேண்டாம் என தமிழக அரசுக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். முன்னதாக நெடுஞ்சாலைகளை ஊரக சாலைகளாக மாற்றி டாஸ்மாக் கடைகளை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


 

இன்று உலக நீரிழிவு தினம்..

மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு : கடலோர காவல்படை மீது வழக்குப்பதிவு..

Recent Posts