முக்கிய செய்திகள்

அந்தமான் நிகோபார் தீவுகளில் மிதமான நிலநடுக்கம்..

அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இன்று காலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 4.8 ஆக பதிவாகியுள்ளது.

நில அதிர்ச்சியால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேறி தெருக்களில் கூடினர். சேத விபரங்கள் ஏது்ம் தெரியவில்லை.