முக்கிய செய்திகள்

இமாச்சல் பிரதேசத்தில் மிதமான நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 3.0 ஆக பதிவு..

Earthquake of magnitude 3.0 occurred at 18:25 hrs in Himachal Pradesh’s Kangra.


இமாச்சல் பிரதேச மாநிலத்தில் இன்று மாலை 6.25 மணிக்கு காங்ரா பகுதியில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 3.0 ஆகப் பதிவானது.