மின் கட்டண உயர்வு குளறுபடி விவகாரம் : 21ம் தேதி திமுக கண்டன ஆர்ப்பாட்டம்….

மின் கட்டண உயர்வுக்கு எதிராக வரும் 21-ம் தேதி தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காணொலி காட்சி மூலம் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள் பங்கேற்றனர். மின் கட்டண உயர்வு தொடர்பாக ஆலோசனை நடைபெற்றது.

ஆலோசனை முடிவில் மின் கட்டண உயர்வுக்கு எதிராக வரும் 21-ம் தேதி தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

திமுகவினர் தங்களது வீடுகளில் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளது.

அரசு கலை, அறிவியில் கல்லூரிகளில் சேர நாளை முதல் ஆன்லைனில் விண்ணப்பம்…

அந்தமான் நிகோபார் தீவுகளில் மிதமான நிலநடுக்கம்..

Recent Posts