முக்கிய செய்திகள்

10% இட ஒதுக்கீட்டை மத்திய அரசு தூக்கி எறிய வேண்டும்: மு.க. ஸ்டாலின்..

10% இட ஒதுக்கீட்டை மத்திய அரசு தூக்கி எறிய வேண்டும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பாரத் ஸ்டேட் வங்கி ஜூனியர் அசோசியேட் பதவிக்கான முதல்நிலை தேர்வில் 10% ஒதுக்கீடுக்கு குறைந்த ‘கட் ஆப்’ தேவைப்படும்.

10% இடஒதுக்கீடு பிரிவினர் 28.5 கட் ஆப் மதிப்பெண் இருந்தாலே தேர்ச்சி என அறிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார் மு.க. ஸ்டாலின் .