பொருளாதார ரீதியாக பின்தங்கிய உயர்வகுப்பினருக்கு மத்திய அரசின் 10% கூடுதல் இடஒதுக்கீட்டுக்கு ஸ்டாலின் எதிர்ப்பு..

தமிழக சட்டப் பேரவையில் ஆளுநர் உரை மீது பேசிய எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின்

பொருளாதார ரீதியாக பின்தங்கிய உயர்வகுப்பினருக்கு 10% கூடுதல் இடஒதுக்கீடு தரும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

நாடாளுமன்றத் தேர்தலில் ஆதாயம் அடையவே மத்தியில் ஆளும் அரசு பொருளாதார ரீதியாக பின்தங்கிய உயர்வகுப்பினருக்கு 10% கூடுதல் இடஒதுக்கீடு வழங்கியுள்ளது.

மத்திய அரசின் முயற்சி சமூக நீதி கொள்கைக்கு எதிரானது என சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று பேசினார்.