
தமிழக ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதை எதிர்த்து தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. மணல் குவாரி மோசடி வழக்கில் மாவட்ட ஆட்சியர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கை அவசர வழக்காக எடுத்து திங்கள் கிழமை விசாரணைக்கு வருகிறது.