திருப்பதியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம்..

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.

மேலும் இது தொடர்பாக, “மக்கள் நலமுடனும், மகிழ்ச்சியுடனும் இருக்க வேண்டிக்கொண்டேன்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.