முக்கிய செய்திகள்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நாளை சந்திக்கிறார் மு.க.ஸ்டாலின்


தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை சந்திக்கிறார். நாளை பிற்பகலில் எடப்பாடியை ஸ்டாலின் சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து கழக மேம்பாடு குறித்த திமுகவின் ஆய்வு அறிக்கையை அளிக்க முதல்வரை நாளை சந்திக்கிறார் ஸ்டாலின்.