முக்கிய செய்திகள்

கல்வி கடனுக்கான விண்ணப்பம் இனி ஆன்லைனில் மட்டுமே…


மத்திய அரசு பொதுத்துறை வங்கிகளிடம், கல்வி கடனுக்கான விண்ணப்பத்தை ஆன்லைன் மூலமாக மட்டும் பெற்றுக்கொள்ள வேண்டும் என கூறியுள்ளது. நேரடியாக கையில் விண்ணப்பத்தை பெற வேண்டாம். இதன் மூலம் கல்விகடன் வழங்குவதில் வெளிப்படதன்மை கொண்டுவர முடியும் எனவும், கல்விகடன் வழங்குவதில் உள்ள தாமதத்தை குறைக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளது.