சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு(EIA 2020 ) விற்கு நடிகர் சூர்யா எதிர்ப்பு…

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு(EIA 2020 ) விற்கு நடிகர் சூர்யா எதிர்ப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
“பேசிய வார்த்தைகளை விட, பேசாத மௌனம் மிக ஆபத்தானது. காக்க.. காக்க.. சுற்றுச்சூழல் காக்க.. நம் மௌனம் கலைப்போம்..!”

  • EIA குறித்து நேற்று நடிகர் கார்த்தி வெளியிட்ட அறிக்கையை சுட்டிக்காட்டி நடிகர் சூர்யா ட்வீட்! செய்துள்ளார்.

EIA 2020 வரைவு அறிக்கை மீது கருத்து கூற அவகாசம் வழங்கியதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு..

கரோனா நோய்க்கு சிகிச்சை: சித்த மருத்துவ முகாமில் குவியும் நோயாளிகள்…

Recent Posts