முக்கிய செய்திகள்

உலக துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தங்கம் வென்றார் தமிழக வீராங்கனை இளவேனில் ..!

உலகக் கோப்பை துப்பாக்கிச்சுடுதலில் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன் தங்கப் பதக்கம் வென்றார்
சீனாவில் நடக்கும் உலகக் கோப்பை துப்பாக்கிச்சுடுதலில் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன் தங்கப் பதக்கம் வென்றார்.

10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் 250.8 புள்ளிகள் பெற்று தங்கப்பதக்கம் வென்றார்.

துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் மற்றொரு வீராங்கனை மனுபக்கர் தங்கம் வென்றார் .

சீனாவில் நடைபெற்று வரும் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் தங்கம் வென்று நாட்டிற்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்திருக்கும் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவனுக்கு என் வாழ்த்துகள்.