இந்திய தேர்தல் ஆணையம் பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
மேற்குவங்கத்தில் ஆணையத்தால் நியாயமான தேர்தலை நடத்த முடியாது எனவும் காங்கிரஸ் புகார் தெரிவித்துள்ளது.
நரேந்திர மோடியின் பிரச்சாரத்துக்கு பாதிப்பு இல்லாத வகையில் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்ததாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.