
தேர்தலில் இலவச வாக்குறுதிகளை அரசியல் கட்சிகள் வழங்க தடை கோரிய வழக்கை டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வுக்கு மாற்றி தலைமை நீதிபதி என் வி ரமணா உத்தரவிட்டார்.
கடந்த இரண்டு மூன்று நாட்களாக பல ”அதிரடி” கருத்துகளை கூறி வந்த தலைமை நீதிபதி எந்த பெரிய உத்தரவையும் பிறப்பிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.